650M+ உயர்தர உடைமைகள் மற்றும் எளிதான டிசைன் கருவிகளுக்கான அணுகலைப் பெறுங்கள். தினமும் 200,000 புதிய படங்கள் சேர்க்கப்படுகின்றன!
Enterprise

உங்கள் திட்டப்பணிகளுக்கான படத்துக்கான சிறந்த விலை நிர்ணயத் திட்டத்தைப் பெறுங்கள்

பாதுகாப்பான உரிமம் பெற்று சிறந்த உள்ளடக்கத் தொகுப்பை அணுகவும்

2 படங்கள்

ஆன்-டிமாண்ட்

ஒருமுறை வாங்குதல்

மொத்த கிரெடிட்கள்

$29

  • ஒருமுறை வாங்குதல்

  • ஒற்றைப் பயனர்

  • வாங்கியதிலிருந்து ஒரு வருடத்தில் கிரெடிட்கள் காலாவதியாகின்றன

  • அதே விலையில் SD/HD/4Kஐப் பதிவிறக்கம் செய்யவும்

  • 14Kக்கும் அதிகமான டிசைன் டெம்ப்ளேட்கள், எழுத்துருக்கள் மற்றும் லோகோக்கள்

  • நிலையான அல்லது மேம்படுத்தப்பட்ட உரிமம்

  • படத்தை எடிட் செய்ய உதவும் அடிப்படைக் கருவிகள்

உங்களுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டவை

10 படங்கள்

வருடாந்திர சந்தா

வருடாந்திரத் திட்டம்

ஒரு மாதத்திற்கான கிரெடிட்கள்

$29 /மாதம்

  • கிரெடிட்களின் மாதாந்திர நிரப்புதல்

  • ஒற்றைப் பயனர்

  • வருடாந்திரத் திட்டத்துக்கு மாதாந்திரமாக/முன்கூட்டியே கட்டணம் செலுத்துவது

  • அதே விலையில் SD/HD/4Kஐப் பதிவிறக்கம் செய்யவும்

  • 14Kக்கும் அதிகமான டிசைன் டெம்ப்ளேட்கள், எழுத்துருக்கள் மற்றும் லோகோக்கள்

  • நிலையான உரிமம்

  • படத்தை எடிட்டிங் செய்ய உதவும் Premium கருவிகள்

3 படங்கள்

ஒவ்வொரு மாதமும் என்ற சந்தா திட்டம்

திட்டம் ஏதுமில்லை, எப்போது வேண்டுமானாலும் ரத்து செய்யலாம்

ஒரு மாதத்திற்கான கிரெடிட்கள்

$29 /மாதம்

  • கிரெடிட்களின் மாதாந்திர நிரப்புதல்

  • ஒற்றைப் பயனர்

  • மாதாந்திரக் கட்டணம், எப்போது வேண்டுமானாலும் ரத்து செய்யலாம்

  • அதே விலையில் SD/HD/4Kஐப் பதிவிறக்கம் செய்யவும்

  • 14Kக்கும் அதிகமான டிசைன் டெம்ப்ளேட்கள், எழுத்துருக்கள் மற்றும் லோகோக்கள்

  • நிலையான உரிமம்

  • படத்தை எடிட்டிங் செய்ய உதவும் Premium கருவிகள்

விலைகள் அமெரிக்க டாலரில் காட்டப்பட்டுள்ளன. வரி விதிக்கப்படலாம்.

நீங்கள் ஒரு வணிக நிறுவனமா?

எவ்வகையான வணிகமானாலும், எந்த அளவு வணிகமானாலும்—உங்கள் குழு அல்லது பெரு நிறுவனத்திற்காக இன்னும் கூடுதலான சலுகைகளைப் பெறுங்கள். மேம்படுத்தப்பட்ட உரிமங்கள், பல பயனர்கள் போன்றவை, மேலும் பல.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்


நிலையான மற்றும் மேம்படுத்தப்பட்ட உரிமங்களுக்கு இடையே உள்ள வேறுபாடு யாது?

நிலையான உரிமம் மிகவும் கிரியேட்டிவான உடமைகளுக்கும் உபயோகத் தேவைகளுக்கும் ஏற்றவாறு வேலை செய்யும் வகையில் டிசைன் செய்யப்பட்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட உரிமமானது இன்னும் பல பயன்பாட்டு உரிமைகளை வழங்குகிறது, இது விற்பனைப் பொருட்கள், இணைய டெம்ப்ளேட்கள், பிரிண்ட் டெம்ப்ளேட்கள் மற்றும் வணிக இடங்கள் ஆகியவற்றில் படங்களைப் பயன்படுத்துவதற்கு உங்களை அனுமதிக்கிறது. மேலும் விவரங்களுக்கு எங்கள் உரிம ஒப்பிடல் பக்கத்தைப் பார்வையிடவும்.


Shutterstock சந்தா செலுத்துதல் திட்டங்கள் எவ்வாறு வேலை செய்கின்றன?

எங்கள் சந்தா செலுத்துதல் திட்டங்களானது, நிலையான உரிமப் படங்களில் சிறந்த ஒப்பந்தத்தை வழங்குவதோடு, உரிமைத்தொகை-இல்லாத, உயர்-தெளிவுத்திறன் கொண்ட புகைப்படங்கள், வெக்டர்கள் மற்றும் விளக்கப்படங்கள் ஆகியவை அடங்கிய நூலகத்திற்கு முழுமையான அணுகலை வழங்குகிறது. சந்தாவில் பதிவுசெய்வதன் மூலம், ஒவ்வொரு பில்லிங் சுழற்சியின் முடிவிலும் ஒவ்வொரு மாதமும் மீண்டும் அமைக்கப்படும் பதிவிறக்க ஒதுக்கீட்டைப் பெறுவீர்கள். எங்களின் மாதாந்திர (ஒப்பந்தம் இல்லாத) சந்தாவுடன், தானியங்கு புதுப்பிப்பு அம்சத்தை முடக்குவதன் மூலம் எப்போது வேண்டுமானாலும் ரத்து செய்யலாம். எங்கள் வருடாந்திர சந்தாவுக்கும், உங்களது 12-மாத அர்ப்பணிப்பு தேவைப்படுகிறது மற்றும் மாதாந்திர விருப்பத்துடன் ஒப்பிடும்போது 40% வரை சேமிக்க இது உங்களை அனுமதிக்கிறது. படத்துக்கான சந்தா செலுத்துதல் திட்டங்களைப் பற்றி மேலும் படிக்கவும்.


கலப்பு-உடமை FLEX சந்தா திட்டங்கள் மற்ற Shutterstock சந்தாக்களிலிருந்து எவ்வாறு வேறுபடுகின்றன?

எங்கள் FLEX சந்தாக்கள் தனிப்பட்ட பயனர்களுக்குப் படங்கள், வெக்டர்கள், வீடியோ மற்றும் இசை அனைத்தையும் ஒரே திட்டத்தின் கீழ் அணுகுவதை வழங்குகின்றன. உங்களின் கிரியேட்டிவான தேவைகளுக்கு ஏற்ப எல்லாவற்றிக்கும்-ஒரே தீர்வை இந்த எளிய கிரெடிட் அமைப்பு வழங்குகிறது, பல்வேறு திட்டங்களை வாங்குவதற்கான அவசியமின்றி வெவ்வேறு உடைமைகளுக்கு உரிமம் பெறுவதை எளிதாக்குகிறது. மேலும் தனிப்பட்ட FLEX சந்தா திட்டங்கள், குழு மற்றும் பெரு நிறுவன வாடிக்கையாளர்களுக்கான FLEX சந்தா திட்டங்களையும் வழங்குகிறோம். FLEX சந்தா திட்டங்கள் பற்றி மேலும் அறிக.


FLEX சந்தா திட்டங்களுக்கு கிரெடிட்கள் எவ்வாறு செயல்படுகின்றன?

பயன்படுத்த எளிதான எங்களின் கிரெடிட் அமைப்பு மூலம், ஒவ்வொரு மாதமும் உடைமைகளின் கலவையில் நீங்கள் செலவழிப்பதற்கு ஏற்ற வகையில், உங்களுக்குக் கிரெடிட்களின் ஒதுக்கீடு கிடைக்கப்பெறும். ஒரு படத்திற்கு 1 கிரெடிட், ஒரு வீடியோ கிளிப்புக்கு 10 கிரெடிட்கள் மற்றும் ஒரு இசை டிராக்கிற்கு 4 கிரெடிட்கள்.


சந்தா செலுத்துதல் திட்டம் அல்லது ஆன்-டிமாண்ட் பேக்கை நான் வாங்க வேண்டுமா?

ஏற்ற இறக்கம் கொண்ட படத் தேவைகளுக்கு, ஆன்-டிமாண்ட் பேக்குகள் மிகவும் பொருத்தமானவை. FLEX என்பது மிகவும் நெகிழ்வான விருப்பமாகும், இது எளிய கிரெடிட் அமைப்புடன் பல்வகை உடைமைகளுக்கான அணுகலை உங்களுக்கு வழங்கும்.


தானியங்கு புதுப்பிப்பு எவ்வாறு வேலை செய்கிறது?

எங்களின் தானியங்கு புதுப்பிப்பு அம்சமானது உங்கள் சந்தாவோ அல்லது பேக்கோ தானாகவே புதுப்பிக்கப்படுவதை உறுதிசெய்கிறது, எனவே நீங்கள் தடையில்லா சேவையைப் பெறுகிறீர்கள். கடைசி படம் பதிவிறக்கம் செய்யப்படும் போது அல்லது ஒரு வருடத்திற்குப் பிறகு பேக் காலாவதியானதும், எது முதலில் வருகிறதோ அந்த ஆன் டிமாண்ட் பேக்குகள் புதுப்பிக்கப்படும். திட்டங்கள் பக்கத்தில் உங்கள் தானியங்கு புதுப்பிப்பு அமைப்புகளை எளிதாக நிர்வகிக்கலாம். தானியங்கு புதுப்பிப்பு பற்றி மேலும் படிக்கவும்.


தனிநபர் மற்றும், குழு அல்லது பெரு நிறுவன கணக்கிற்கு இடையே உள்ள வித்தியாசம் என்ன?

தனிப்பட்ட கணக்கு ஒரு நபருக்கு மட்டுமேயான உரிமம் ஆகும், பதிவிறக்கம் செய்வதற்கும் உள்ளடக்கத்தைப் பயன்படுத்துவதற்கும் அணுகலை வழங்குகிறது. நீங்கள் ஒரு குழு அல்லது நிறுவன அமைப்பில் பணிபுரிந்தால், குழு சந்தா அல்லது Enterprise கணக்கு உங்களுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும். சரியான திட்டத்தைக் கண்டறிய உங்களுக்கு உதவ ஆவலாக உள்ளோம், எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.


எனது திட்டத்தை வேறொரு திட்டத்திற்கு மேம்படுத்தவோ குறைக்கவோ முடியுமா?

உங்கள் மாதாந்திர ஒதுக்கீடு முடிந்துவிட்டதா அல்லது வழக்கமான உபயோகத்தின் அடிப்படையில் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ படங்கள் வேண்டுமா? மாற்றங்கள் மட்டுமே மாறாதது என்பதை நாங்கள் நன்கு அறிந்துள்ளோம். நீங்கள் எப்பொழுதும் வேண்டுமானாலும் எங்களைத் தொடர்பு கொள்ளலாம், நாங்கள் உங்களுக்கு உதவுதற்கு ஆவலாக இருக்கிறோம்.


இனி என்னுடைய திட்டம் தேவையில்லை எனில் அதை ரத்து செய்யலாமா?

மாதாந்திர (ஒப்பந்தம் இல்லாத) சந்தாக்களுக்கு, உங்கள் திட்ட அமைப்புகளில் தானியங்கு புதுப்பிப்பை முடக்குவதன் மூலம் எந்த நேரத்திலும் நீங்கள் ரத்துசெய்யலாம். பில்லிங் சுழற்சியின் தொடக்கத்தில் நீங்கள் ஏற்கனவே மாதாந்திரச் சந்தாவிற்குப் பணம் செலுத்தியிருப்பதால், உங்களது பில்லிங் சுழற்சியின் இறுதித் தேதி வரை மீதமுள்ள பதிவிறக்கங்கள் அல்லது கிரெடிட்களை உங்களால் பயன்படுத்த முடியும். 12-மாத கால அவகாசம் முடிவதற்குள்,நீங்கள் உங்களது வருடாந்திர (மாதாந்திரக் கட்டணம்) சந்தாவை நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டால், மாதாந்திர (ஒப்பந்தம் இல்லாத) சந்தாவின் கட்டண விகிதத்துடன் ஒப்பிடும்போது, நீங்கள் வருடாந்திரச் சந்தாவில் சேமித்த தொகைக்குச் சமமான தொகையானது உங்களிடமிருந்து வசூலிக்கப்படும். சந்தாவை ரத்துசெய்வதற்கு உதவி தேவைப்பட்டால் அல்லது வேறு ஏதேனும் கேள்விகள் இருந்தால், எங்களைத் தொடர்புகொள்ளவும்.


எனது திட்டத்தை ரத்து செய்தால் ரீஃபண்டு பெற முடியுமா?

பொதுவாக, Shutterstock ஆனது வாங்கியவைக்கு பேமெண்ட் செய்துவிட்டால் அதை ரீஃபண்ட் செய்யாது. நீங்கள் எந்த பதிவிறக்கங்கள் அல்லது வரவுகளையும் பயன்படுத்தவில்லை என்றால், முதல் 14 நாட்களுக்குள் ஐரோப்பிய ஒன்றிய வாடிக்கையாளர்களின் வாங்குதல்களை நாங்கள் ரீஃபண்டு செய்கிறோம். 14 நாட்களுக்குப் பிறகு அல்லது ஒருமுறை திட்டத்தைப் பயன்படுத்திவிட்டால், அந்தத் திட்டமானது ரீஃபண்டு பெறுவதற்கான தகுதியற்றதாகிவிடும். விவரங்களுக்கு எங்கள் சேவை விதிமுறைகளைப் பார்வையிடவும்.

Payment AMEX Trust MarkPayment Diners Club Trust MarkPayment Discover Trust MarkPayment Maestro Trust MarkPayment Mastercard Trust MarkPayment Paypal Trust MarkPayment SEPA Trust MarkPayment VISA Trust MarkPayment JCC Trust Mark